A short bio of Perusu - by Suchu
On February 15, Suchu wrote :
"its the BIG-K (எங்க ஊர் தமிழர்கள் அவர செல்லம்மா -- 'பெருசு' -- என்று அழைப்பார்கள்)... அந்த 'BK'-வோட asset calculate பண்ணி பாத்தா, approximate-a ஒரு, ஒரு கோடிய cross பண்ணுது... எங்க ஊர்ல அவர 'கோடீஸ்வரன்'-னு கூட கூப்பிடலாம்...or 'பண முதலை' (money crocodile) அப்படினும் கூப்பிடலாம்...
அவர் பற்றிய சில குறிப்புகள்...
பெயர் : பெருசு
நிஜ பெயர் : N/A (நிஜ பெயர் எங்களுக்கு ஞாபகம் இல்ல)
புனைப்பெயர் : அதுவும் 'பெருசு' தான்...
வயது : பேருக்கேற்ற வயது...
தோற்றம் : Bullish (அவர stock market bull-nu சொல்றாங்க)
சொத்து : கணக்கு போட்டு பாத்தா computer-la calculation overflow
படிப்பு : எழுத படிக்க தெரியும், ஆனா அதுக்கும் மேல நல்லா பேச தெரியும் (ஓ யா-ன்னு)
பிடித்தது : வத்த குழம்பும், பருப்பு உசிலியும்
பிடிக்காதது : அத நான் செஞ்சு குடுத்தா... ;-)
பொழுது போக்கு : அவர ஓட்றது, sorry அவரோடத கேட்டீங்களா... சத்தம் போட்டு சிரிப்பது ;-)
பலம் : சமையல்
சம்பளம் : ஒரு கோணி மூட்டை
குணம் : "Being himself"
தொழில் : ரகசியம் ( சர்சைக்குரிய விஷயம்... 9 to 6 வேலைக்கு போறான். ஆனா அதுல இவ்வளவு காசு பண்ண முடியுமான்னு IT dept investigate பண்ணிட்டு இருக்கு!)
சமீப காலம் : ஒரு பெண்ணின் வலையில் விழுந்தது
திடீர் மாற்றம் : பசுவின் கன்றுகளுக்கு இனி பால் தட்டுப்பாடு இருக்காது...
ஏமாற்றம் : எனக்கு1 லட்சம் loan தரன்னு சொன்னத இன்னமும் தரல... ;-)
ps: dont respond to me asking how busy i am... i have been v.busy,
lately... Q.E.D ;-)
Labels: tamil

0 Comments:
Post a Comment
<< Home